Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

10 நாளுக்கு முன்பே ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்த விஜய் ரசிகர்கள்

நடிகர் விஜய்க்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா போன்ற வெளி மாநிலங்களிலும் அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர்.

அவருக்கு வரும் 22ம் தேதி பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் தற்போதே கொண்டாட்டத்தை ஆரம்பித்துள்ளனர். தற்போது ட்விட்டரில் GALLANT VIJAY BDAY IN10D என்ற டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

மேலும் தற்போது தளபதி62 படத்தில் நடித்துவரும் விஜய் அடுத்தகட்ட ஷூட்டிங்கிற்காக விரைவில் அமெரிக்கா செல்லவுள்ளார். அதனால் அவர் பிறந்தநாள் அன்று இந்தியாவில் ரசிகர்களை சந்திக்கமாட்டார் என கூறப்படுகிறது.