Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகரை படுக்கைக்கு அழைத்த நடிகைகள்- அதிர்ச்சி தகவல்

சினிமா என்றாலே எப்போதும் பல சர்ச்சைகள் இருந்துக்கொண்டே தான் இருக்கும். அந்த வகையில் வாய்ப்பிற்காக ஹீரோயின்களை படுக்கைக்கு அழைப்பது எப்போதும் நடந்து வருகின்றது.

இதுக்குறித்து பலரும் வெளிப்படையாக பேசியுள்ளனர், அந்த வகையில் நடிகைகள் மட்டுமின்றி, நடிகர்களும் இதில் சிக்கியுள்ளனர்.

நடிகர் ரன்வீர் சிங்கை தொடர்ந்து ரவி கிஷன் வெளிப்படையாக பேசியுள்ளார், நடிக்க வந்த போது தன்னையும் ஒரு சில நடிகைகள் படுக்கைக்கு அழைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சில நடிகைகள் நடிகர்களை கொடுமைப்படுத்துகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார், அதுவும் அவர்கள் எல்லாம் முன்னணி நடிகைகள் என்றும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.