Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆத்தாடி என்ன உடம்பி புகழ் ராமருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

என்னம்மா இப்படி பண்றீங்களே மா, ஆத்தாடி என்ன உடம்பி இப்படி டிரண்டான வசனங்களுக்கு சொந்தக்காரர் ராமர். குழுவோடு மொத்தமாக நிகழ்ச்சிகளில் நடித்துவந்த இவர் இப்போது தான் நிறைய வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளார்.

அதுவும் கடந்த சில வருடங்களாக அவர் நிகழ்ச்சி என்றாலே ஹிட்தான். சமீபத்தில் டிரண்டாகி வருவது ஆத்தாடி என்ன உடம்பி என்ற அவரது பாடல் தான். சமீபத்தில் ஒரு பேட்டியில் அவரிடம் உங்களது சம்பளம் எவ்வளவு என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அவர், காசா பணமா உங்களுக்கு எவ்வளவு போட தோணுதோ அதை போட்டுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.