Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் ஜுனியர் என்.டி.ஆருக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது- என்ன குழந்தை நடிகர் சொன்னத பாருங்க

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜுனியர் என்.டி.ஆர். இவர் படங்கள் என்றாலே கொண்டாட்டம் போட தயாராகி விடுவார்கள் ரசிகர்கள்.

முதல் சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மக்களை இன்னும் கவர்ந்திருக்கிறார் என்றே கூறலாம்.

இந்த நேரத்தில் ரசிகர்களுக்கு ஒரு ஸ்பெஷல் செய்தி கூறியுள்ளார். அதாவது அவருக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளதாம். அவரே இந்த நல்ல செய்தியை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.