Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் ரசிகர்களே ஏற்பாடு செய்த விருது- என்ன விஷயம்னு இங்கே பாருங்க

இளைய தளபதி விஜய்யின் பிறந்தநாளுக்கு இன்னும் 1 வாரம் இருக்கிறது. ஆனால் ரசிகர்களோ அந்த நாளுக்காக ஆவலாக வெயிட்டிங்.

ரசிகர்களின் ஏற்பாடுகளை தாண்டி விஜய்யோ இவ்வருடம் பிறந்தநாள் கொண்டாட போவதில்லை என்று அறிவித்துவிட்டார்.

தற்போது என்னவென்றால் சமூக வலைதளத்தில் #VFRBestThalapathianAward என்ற ஒரு டாக்கை கிரியேட் செய்து டிரண்ட் செய்து வருகின்றனர். இது என்னவென்றால் உண்மையான விஜய் ரசிகர் யார் என்பதற்கான ஒரு விருது கொடுக்கும் டாக் என்று கூறப்படுகிறது.