Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் படத்தின் நஷ்டத்தால் தற்போது வந்த பிரச்சனை

தளபதி விஜய் படம் எப்போது வரும் என பலரும் காத்திருக்கின்றனர். அந்த வகையில் கடைசியாக அவர் நடிப்பில் வந்த மெர்சல் மெகா ஹிட் ஆனது.

இப்படம் கேரளாவில் ரூ 21 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது, தமிழ் படங்களிலேயே அதிக வசூல் கேரளாவில் மெர்சல் தான்.

அப்படியிருக்க பைரவா படம் கேரளாவில் படுதோல்வியடைந்தது, இதனால், அப்படத்தின் விநியோகஸ்தர்கள் சமீபத்தில் நோட்டிஸ் அனுப்பி நஷ்ட ஈடு வேண்டும் என்று கூறி வருகின்றனர்.