Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் விக்ராந்துக்கு இவ்வளவு பெரிய மகன்களா?- இங்கே பாருங்க

நடிகர் விஜய்யின் சொந்தக்காரர் என்ற அடையாளத்தை காட்டாமல் தன் உழைப்பாலேயே சினிமாவில் சாதிக்க துடிப்பவர் விக்ராந்த்.

படங்கள் மிகவும் தெளிவாக தேர்ந்தெடுத்து தான் நடிக்கிறார். ஆனாலும் இவருக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் எந்த படமும் அமையவில்லை. அதற்காக அவர் நிறைய பேட்டிகள் மூலம் வருத்தமும் பட்டுள்ளார். மிகவும் இளமையாக இருக்கும் இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

அவர்களின் புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.