Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகைகள் பற்றி அதிர்ச்சியான தகவலை வெளியிட்ட ஸ்கெட்ச் பட வில்லன்!

விக்ரம் நடிப்பில் வெளியான ஸ்கெட்ச் படத்தில் வில்லனாக நடித்தவர் ரவிகிஷன். பல வருடங்களாக சினிமாவில் இருக்கும் இவர் வில்லனாக அதிகமாக நடித்து வருகிறார்.

தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வரும் இவர் அண்மையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக பலரும் பேசுகிறார்கள்.

ஆனால் நடிகர்களுக்கும் இதுபோல தொல்லைகள் இருக்கிறது. புதிதாக வாய்ப்பு தேடி வருபவர்களுக்கு செக்ஸ் தொல்லைகளுக்கு ஆளாவது சகஜமாக நடந்து வருகிறது.

முன்னணி நடிகைகளே இப்படி தான் செய்கிறார்கள். படுக்கைக்கு சென்று வாய்ப்பு பெற்றால் வாழ்க்கையில் முன்னேற முடியாது. இப்போது வேண்டுமானால் சந்தோசமாக இருக்கலாம்.

ஆனால் பின்னாளில் தன்னை விற்று தான் சினிமாவுக்கு வந்தோம் என்ற உணர்வே நம்மை கொடுமைப்படுத்தும் என அவர் கூறியுள்ளார்.