Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் தான் சூப்பர்ஸ்டார்! பிரபல சீரியல் நடிகை

நடிகர் விஜய்க்கு சினிமா துறையில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள் பலரே ரசிகர்களாக உள்ளனர். அதை பட்டியலிட்டால் பெரிய லிஸ்ட் வரும்.

சமீபத்தில் ஆபீஸ் சீரியல் நடிகை ஸ்ருதி ராஜ் ஒரு பெட்டியில் தளபதி விஜய் பற்றி பேசியுள்ளார். "நான் அவருடன்தான் என கேரியரை ஆரம்பித்தேன். அவர் ஸ்டார் என்பதை விட.. ஒரு சூப்பர்ஸ்டார்.. அவர் எனக்கு பிரதர் மாதிரி. அவருக்கு நான் ராக்கி கட்டுவது போல ஒரு சீனில் நடித்தேன். நான் முதன் முதலில் ராக்கி காட்டியது அவருக்குத்தான்" என அவர் கூறியுள்ளார்.