Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் சாதனையை தகர்த்த தல, இந்தியாவிலேயே நம்பர் 1

தளபதி விஜய் செட் செய்த மெர்சல் சாதனையை ரஜினியால் கூட முறியடிக்க முடியவில்லை. ஆனால், தல ஒரு விஷயத்தில் விஜய்யை முந்தியுள்ளார்.

அது மெர்சலுக்காக இல்லை, தெறி படத்திற்காக, ஆம், தமிழ் படங்களுக்கு ஹிந்தி டப்பிங்கில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.

இந்நிலையில் விவேகம் ஹிந்தி டப்பிங் யு-டியூபில் இரண்டே நாட்களில் 12 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இதன் மூலம் குறைந்த மணி நேரத்தில் அதிக ஹிட்ஸ் பெற்ற படம் என இந்திய அளவில் அஜித் சாதனை படைத்துள்ளார்.

இவை தெறி இரண்டு நாட்களில் பெற்றதை விட அதிகம், தற்போது எல்லோரும் மெர்சல் ஹிந்தி டப்பிங்கிற்கு தான் வெயிட்டிங், பார்ப்போம் விவேகத்தை முறியடிக்குமா என்று