Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நான் வாழ்க்கையில் அதிக முறை பார்த்தது விஜய் படம் தான், எந்த படம் தெரியுமா? ரஞ்சித் ஓபன் டாக்

இயக்குனர் ரஞ்சித் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராகிவிட்டார். பாலிவுட்டில் இருந்து கூட இவருக்கு அழைப்பு வருகின்றதாம்.

அந்த அளவிற்கு தன் திரைப்பயணத்தில் முன்னேறி செல்லும் இவர் சமீபத்தில் காலா ஸ்பெஷல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டார்.

அதில் தொகுப்பாளர் உங்களுக்கு பிடித்த படம் எது என்று கேட்க ‘விஜய் சாரின் காதலுக்கு மரியாதை தான் மிகவும் பிடித்த படம்.

அந்த படத்தை 20 தடவைக்கு மேல் பார்த்திருப்பேன்’ என்று ரஞ்சித் கூறியுள்ளார்.