Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னணி இயக்குனருடன் விஜய்யின் அடுத்தப்படம்? ரசிகர்கள் கொண்டாட்டம்

தளபதி விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விஜய் அடுத்து யாருடன் கூட்டணி அமைப்பார் என்பது தான் அனைவரின் கேள்வியும்.

பலரும் அடுத்தும் அட்லீ தான் என கூற, விஜய் மனதில் உள்ளதோ தீரன் பட புகழ் வினோத் மற்றும் ரஞ்சித் தானாம்.

அதனால், விஜய்யின் அடுத்தப்படத்தை வினோத் அல்லது ரஞ்சித் இயக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகின்றது, இதனால், ரசிகர்கள் செம்ம கொண்டாட்டத்தில் உள்ளனர்.