Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் சினிமாவில் வசூலில் ரஜினிகாந்த் மட்டுமே செய்த சாதனை, இனி விஜய் கையில் தான் உள்ளது, என்ன தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர் படங்கள் வருகின்றது என்றால் ஒட்டு மொத்த திரையுலகமே எதிர்ப்பார்ப்பில் இருக்கும்.

அந்த வகையில் காலா படம் சமீபத்தில் திரைக்கு வந்து ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது, இப்படம் உலகம் முழுவதும் தற்போது வரை ரூ 160 கோடிகளை எட்டிவிட்டதாம்.

இதன் மூலம் தமிழ் சினிமாவில் அதிக முறை ரூ 150 கோடியை தாண்டியது(எந்திரன், லிங்கா, கபாலி, காலா) ரஜினி மட்டுமே தானாம்.

மேலும், இதற்கு அடுத்த இடத்தில் தெறி, மெர்சல் என இரண்டு ரூ 150 கோடி வசூல் படங்களை விஜய் கொடுத்துள்ளார்.

ரஜினி சாதனையை விஜய் முறியடிப்பாரா, பொறுத்திருந்து பார்ப்போம்.