Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காலா படத்தை பார்த்த பிரபல தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர், என்ன சொன்னார் தெரியுமா?

காலா படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்தது. இப்படம் விமர்சனங்கள் ரீதியாக அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தியது.

இந்நிலையில் காலா படத்தை சமீபத்தில் பார்த்த தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் இம்ரான் தாஹிர், இதை தான் விளையாடிய CSK கிளப் டீமுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.

இதில் குறிப்பாக ‘ஐபிஎல் எங்க கோட்டை, இங்க இருந்து ஒரு பிடி மண்ணை கூட உன்னால் கொண்டு போக முடியாது, அடுத்த வருஷம் கப்பை தூக்கிடுங்வீங்களா?’ என்று டுவிட் செய்துள்ளார்.