Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

செம கூல் தல, அஜித்தின் விசுவாசம் பட அடுத்த அப்டேட்- புகைப்படத்துடன் இதோ

அஜித்தின் விசுவாசம் பட அப்டேட்கள் அவ்வப்போது வந்து கொண்டே இருக்கிறது. கடைசியாக காமெடியன் விவேக் அவர்கள் இப்படத்தில் கமிட்டாகி இருப்பதாக வெளியிட்டன.

தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்று முதல் தொடங்க இருக்கிறதாம். அதற்காக சிவா மற்றும் அஜித் இருவரும் இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.

அப்போது எடுக்கப்பட்ட அஜித்-சிவாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. அதில் அஜித் மிகவும் கூலாக இருக்கிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.