Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யா ரசிகர்களுக்கு ஜுலை 23 செம்ம விருந்து, என்ன தெரியுமா?

சூர்யா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர். இவர் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK என்ற படத்தில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் சூர்யாவிற்கு ஜுலை 23-ம் தேதி பிறந்தநாள் வரும் நிலையில் சென்னையில் பல இடங்களில் ஸ்பெஷல் ஷோ திரையிடவுள்ளனர்.

இது மட்டுமின்றி NGK படத்தின் தயாரிப்பாளரும் பிறந்தநாள் அன்று ஸ்பெஷல் அப்டேட் ஒன்று வரவுள்ளதாக கூறியுள்ளார், எப்படியும் படத்தின் டீசர் குறித்து தான் அது இருக்கும் என எதிர்ப்பார்க்கபப்டுகின்றது.