Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா? யாரும் எதிர்ப்பாராத இயக்குனர், ரசிகர்கள் உற்சாகம்

தல அஜித் கடந்த சில வருடங்களாகவே இயக்குனர் சிவா இயக்கத்தில் தான் நடித்து வருகின்றார். ரசிகர்கள் ஒரு புதிய கூட்டணி வேண்டும் என்று எதிர்ப்பார்த்து வருகின்றனர்.

அப்படியிருக்க அஜித்தின் அடுத்தப்படத்தை வினோத், புஷ்கர் காயத்ரி இவர்களில் யாராவது இயக்குவார்கள் என்று எதிர்ப்பார்த்தனர்.

ஆனால், யாரும் எதிர்ப்பாராத படி 24 படத்தின் இயக்குனர் விக்ரம் குமார் இயக்கவுள்ளதாக இன்று ஒரு செய்தி வெளிவந்துள்ளது. இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, இவை ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.