Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல திரையரங்க உரிமையாளருக்கு அதிரடியாக போன் செய்த விஜய்- யாருக்கு, ஏன்?

நடிகர் விஜய் எப்போதும் தன் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்கு தவறியதே இல்லை. இப்போதும் அப்படி ஒரு விஷயம் செய்துள்ளார்.

பிரபல திரையரங்கான ரோஹினி சினிமாஸின் உரிமையாளர் ரேவந்த் விஜய் அவர்களின் தீவிர ரசிகர். அவருக்கு இன்று பிறந்தநாள் என்பதை தெரிந்த விஜய் போன் செய்து வாழ்த்து கூறியுள்ளார்.

இந்த தகவலை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு தீவிர விஜய் ரசிகரான அவருக்கு தன்னுடைய தளபதியே போன் செய்து வாழ்த்து கூறியதால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைத்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்.