Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய கெட்டப்புடன் வெளியான தளபதி விஜய்யின் புகைப்படம்! சர்கார் லுக்?

தளபதி விஜய்யின் சர்கார் படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவுள்ளனர். இதற்காக இரண்டு பர்ஸ்ட்லுக் புகைப்படங்கள் ரிலீஸ் செய்தனர்.

இதில் முழுவதும் தாடியுடன் இருந்தார். தற்போது புதிய லுக்கில் புகைப்படம் ஒன்று ரிலிசாகியுள்ளது.

இதில் குறுந்தாடியுடன் இருப்பது போன்ற லுக்கில் உள்ளார்.