Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் படத்திற்காக விஜய், முருகதாஸ் ரூ 10 கோடி தர வேண்டுமா? புதிய வழக்கு

தளபதி விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் இந்த தீபாவளிக்கு வரவிருக்கும் படம் சர்கார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பில் உள்ளது.

இந்நிலையில் சர்கார் பர்ஸ்ட் லுக்கில் விஜய் சிகரெட் பிடிப்பது போல் இருக்க, பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர், அதை தொடர்ந்து அந்த பர்ஸ்ட் லுக் நீக்கப்பட்டது.

தற்போது ’சர்கார் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் புகைப்பிடிக்கும் காட்சியை விளம்பரப்படுத்தியதற்கு ரூ.10 கோடியை அடையாறு புற்று நோய் மருத்துவ மையத்திற்கு இழப்பீடாக வழங்கக்கோரி’ வழக்கு தொடர்ந்துள்ளார்களாம்.