Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை ஜெனிலியாவின் கணவர் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்

சச்சின் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த நடிகை ஜெனிலியாவின் கணவர் ரித்தீஷ் தேஷ்முக். இவர்கள் திருமணம் நடந்து தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

பிரபல நடிகரான ரித்தீஷ் தற்போது ரசிகர்களுக்கு ஆச்சர்யமளிக்கும் விதத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அடுத்த வருடம் நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பாக Latur தொகுதியில் போட்டியிடவுள்ளார் அவர்.

நடிகராக பல ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ள ரித்தீஷ் தேஷ்முக் அரசியலில் ஜெயிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ரித்தீஷ் தேஷ்முக்கின் மறைந்த அப்பா விலாஸ்ராவ் தேஷ்முக் மகாராஷ்டிராவின் முதலமைச்சராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.