Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் கமல்ஹாசன் சார் எனக்கு வாய்ப்பு தரவேண்டும்! இந்த கொடுமையை நீங்களே பாருங்க - வீடியோ உள்ளே

பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவருகிறார். அவரை அண்மையில் மிகவும் ஈர்த்தவர் உன்னி. இவர் அண்மையில் விஸ்வரூபம் படத்திலிருந்து பாடிய பாடல் பல ரசிகர்களை கவர்ந்து.

சமூகவலைதளத்தில் வீடியோ வைரலாக அவரை பாடகர் சங்கர் மகாதேவன், கமல்ஹாசன், இசையமைப்பாளர் ஜிப்ரான் என பலரும் வாழ்த்தினர். கமல் உன்னிக்கு தன் அடுத்த படங்களில் பாட வாய்ப்பு தருவதாக கூறினார்.

இந்நிலையில் தெலுங்கு டிவி சானலை சேர்ந்த காமெடி பிரபலம் கம், நிகழ்ச்சி தொகுப்பாளர் பிதிரி சதி கமல்ஹாசனின் சலங்கை ஒலி பரதநாட்டிய பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

இப்படம் கமல் நடித்த படம் என்பதால் அவர் தனக்கும் வாய்ப்பு தரவேண்டும் என கூறியுள்ளார்.