Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டான்ஸ் மாஸ்டரையே அசற வைக்கும் தளபதி விஜய்யால் இவருடன் போட்டி போட முடியவில்லையாம்!

தமிழ் சினிமாவில் முன்னணி மாஸ் ஹீரோ தளபதி விஜய். இவர் நடிப்பில் மட்டுமல்ல நடனத்திலும் அனைவரையும் கவர்ந்து விடுவார்.

ஒருமுறை பார்த்தாலே நடனம் ஆடிவிடுவார் என்று பல நடன இயக்குனர்கள் கூறி ஆச்சர்யப்பட்டுள்ளார்கள். ஆனால் இவர் நடிகர் சிவாவிடம் ஆட முடியவில்லை என்று கூறினாராம்.

அகில உலக சூப்பர்ஸ்டார் சிவா ஒரு பேட்டியில் கூறுகையில், விஜய் எங்களை சிசிஎல் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றபோது வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தார்.

அப்போது என்னோடு நடனம் ஆட வேண்டும் என்று கூறினார். சார் நீங்க இப்படி பண்ணலாமா என்று கேட்டபோது உண்மையில் ஆட வேண்டும் என்றார்.

ஆனால் என்னுடன் ஆடியதும் பாட்டின் தாளத்துக்கு சம்பந்தமில்லாமல் ஆடும் உங்களுடன் நடனமாட முடியவில்லை என விஜய் கூறிவிட்டார் என்று தன் பாணியிலேயே கிண்டலாக சிவா கூறினார்.