Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மன்னிப்பு கேட்ட நடிகர் கமல்ஹாசன்

நடிகர் கமல் முழுநேர அரசியலில் தீவிரமாக இறங்கிவிட்டார். அவரது கட்சி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொடியேற்று விழா நடைபெற்றது.

கட்சியில் கொடியை கமல் ஏற்றிவிட்டு மக்கள் முன்பு கமல் பேசினார். இந்த நிகழ்ச்சியால் ஆழ்வார்பேட்டை சிக்னல் அருகே கடும் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.

இடையூறு ஏற்படுத்தியதற்கு கமல் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.