Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம், ரஜினி தரப்பில் வந்த செய்தி

ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது சென்னை வந்துள்ளார். சென்னை வந்ததுமே நேற்று ஒரு பாராட்டு கூட்டத்தில் கலந்துக்கொண்டார்.

இந்நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தில் முக்கிய பொறுப்பில் இருந்து ராஜு மஹாலிங்கம் என்பவர் நீக்கப்பட்டதாக ஒரு செய்தி பரவியது.

இதை ரஜினி தரப்பில் முற்றிலும் மறுத்துள்ளனர், இவை அனைத்தும் வதந்தி தான், உண்மைக்கு புறம்பானதை யாரும் நம்பவேண்டாம் என்றும் கேட்டுள்ளனர்.