Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்க்கு அந்த நோய் வரக்கூடாது என்பதற்காக தான் அப்படி சொன்னேன், பிரபல கட்சி பிரமுகர்

விஜய் இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவர் ஒரு விஷயத்தை செய்கின்றார் என்றால் அது செம்ம ட்ரெண்ட் ஆகும்.

அப்படித்தான் சமீபத்தில் இவரின் சர்கார் பர்ஸ்ட் லுக்கில் சிகரெட் பிடிப்பது போல் போஸ்டர் வந்தது, இதை பிரபல கட்சி பிரமுகர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக எதிர்த்து இருந்தார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘விஜய்க்கு புகைப்பிடிப்பதன் மூலம் கேன்ஸர் போன்ற நோய் வரக்கூடாது என்பதற்காக தான் அப்படி எதிர்ப்பு தெரிவித்தேன்’ என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், அவரை பார்த்து பல இளைஞர்கள் சிகரெட் பிடிக்க ஆரம்பிப்பார்கள், அதனால் விஜய் இதை ஊக்கப்படுத்தக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.