Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய், அஜித் யார் பேவரட்? ரைஸா ஓபன் டாக்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமடைந்தவர் ரைஸா. இதற்கு பிறகு இவருக்கு பல விளம்பரப்படங்கள் வந்துக்கொண்டு இருக்கின்றது.

இதில் பிஸியாக இருக்கும் இவர் பிக்பாஸ் முடிந்து முதல் முறையாக பிரபல பத்திரிகைக்கு சிறப்பு பேட்டி ஒன்றை கொடுத்தார்.

இந்த பேட்டி ரசிகர்களிடம் கேள்வி கேட்டு, அதை அவரிடம் கேட்பது போல் இருந்தது, இந்த பேட்டியில் ஓவியா, ஜுலி, காயத்ரி உடனான நட்பு குறித்து பேசியிருந்தார்.

மேலும், விஜய், அஜித் இதில் யார் பேவரட் என்று கேட்க? சில நொடி என்ன சொல்வது என்று தெரியாமல், பிறகு ’இரண்டு பேருமே ஹேண்ட்சமாக இருக்கின்றார்கள், ஏங்க என்னை பிரச்சனையில் சிக்க வைக்கின்றீர்கள்’ என கூறி எஸ்கேப் ஆனார்.