Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் மகளின் புதிய லுக், பாத்தா அசந்திடுவீங்க- புகைப்படம் உள்ளே

விவேகம் படத்திற்கு பிறகு அஜித் என்ன படம், யாருடன் கூட்டணி அமைக்கிறார் என்று நிறைய கேள்விகள் இருக்கிறது. அஜித் அண்மையில் நடித்த படங்களில் மிகவும் வித்தியாசமாக போலீஸ் வேடத்தில் கலக்கிய படம் என்னை அறிந்தால்.

இந்த படத்தில் அஜித்தின் மகளாக அனிகா என்பவர் நடித்தார். குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றிருந்தார்.

தற்போது இவரின் புதிய புகைப்படங்கள் இவரா பேபி அனிகா என்று அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு புதிய லுக்கில் இருக்கிறார். இதோ அந்த புகைப்படம்

Comments