Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தங்கல் பட நாயகியின் ஒரு செல்பியால் ஒட்டு மொத்த ரசிகர்களும் திட்ட தொடங்கினர்- புகைப்படம் உள்ளே

தங்கல் படத்தின் வெற்றியை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை. உலகம் முழுவதும் இப்படம் ரூ 2000 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் கீதாவாக நடித்தவர் பாத்திமா சனாஷேக். இவர் தன் சமூக வலைத்தளப்பக்கத்தில் ஒரு செல்பி வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இதில் இவர் தன் இடுப்பு தெரிவது போல் செல்பி வெளியிட பல ரசிகர்கள் அவரை திட்ட ஆரம்பித்துவிட்டனர்.

இப்படித்தான் புகைப்படம் எடுப்பீர்களா? அதை எப்படி தைரியமாக வெளியிடுகிறீர்கள் என ஒரே திட்டு தான்,

பாத்திமாவிற்கு ஏன் செல்பி வெளியிட்டோம் என்ற மனநிலைக்கு கூட வந்திருப்பார். ஒரு சிலர் மட்டும் நீங்கள் கேத்ரினா கைப் தங்கை போல் உள்ளீர்கள் என்றும் கூறியுள்ளனர்.

மெர்சல் திரை விமர்சனம்
Comments