Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சோனம் கபூர் வெளியிட்ட கவர்ச்சி போட்டோ, ரசிகர்கள் ஷாக்- புகைப்படம் உள்ளே

பாலிவுட் திரையுலகில் தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர் சோனம் கபூர். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த நீரஜா கூட பிரமாண்ட வெற்றியை பெற்றது.

அது மட்டுமின்றி இப்படத்திற்காக இவருக்கு சிறந்த நடிகை என்ற தேசிய விருதும் கூட கிடைத்தது. இந்நிலையில் சமீபத்தில் இவர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இந்த புகைப்படத்தில் இவர் மிகவும் கவர்ச்சியாக இருக்க, ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர், இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

என் ஆளோட செருப்ப காணோம் திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments