Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரசிகர்களிடம் கிண்டலுக்கு ஆளான ரெஜினாவின் உடை- புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவில் சரவணன் இருக்க பயமேன், மாநகரம் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ரெஜினா. இவருக்கு தமிழை விட தெலுங்கில் தான் மார்க்கெட் அதிகம்.

அந்த வகையில் இவர் எப்போதும் வித்தியாசமான பேஷன் உடைகளை விரும்புவார், அப்படித்தான் சமீபத்தில் ஒரு சேலை அணிந்து பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்துள்ளார்.

அங்கு இவரின் சேலையை கண்டு ரசிகர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர், அப்படி என்ன சேலை என்பதை நீங்களே பாருங்கள்...

Comments