Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கேரளாவில் சிகிச்சை பெற்ற ஆஸ்கார் விருது வென்ற ஹாலிவுட் நடிகை

பிரபல ஹாலிவுட் நடிகை ஹல்லே பெர்ரி தற்போது இந்தியா வந்துள்ளார். கடந்த 8ம் தேதி நண்பர்களுடன் மும்பை வந்திறங்கிய அவர் இரண்டு நாட்கள் அங்கிருந்துள்ளார். பின்னர் 10ம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு ஆயுர்வேத ரிசார்ட்டுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.

அதன் பிறகு சுற்றியிருந்த பகுதிகளை சுற்றி பார்த்த அவர் படகு சவாரி மேற்கொண்டுள்ளார். சில கோவில்களுக்கும் சென்று வழிபட்டுள்ளார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

மும்பை, கேரளாவில் தான் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

அவரது வருகை ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததால் மக்கள் யாரும் அவரை பெரிதாக அடையாளம் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

Feeling it 🔥

A post shared by Halle Berry (@halleberry) on

Take time to get lost today

A post shared by Halle Berry (@halleberry) on

Some women fear the fire, some women simply become it. #rhsin

A post shared by Halle Berry (@halleberry) on

தீரன் அதிகாரம் ஒன்று திரை விமர்சனம்

இணையத்தில் பிரபலமானவை

Comments