Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகைகள் தினம்தோறும் புருஷனையே மாற்றுகிறார்கள்: பாஜக எம்.எல்.ஏ பேச்சு (வீடியோ உள்ளே)

தற்போது பத்மாவதி பட சர்ச்சை பற்றி தான் இந்தியாவின் அனைத்து மூலைகளிலும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். செய்தி தொலைக்காட்சிகளில் தினம்தோறும் இதுபற்றி விவாதம் நடந்து வருகிறது.

அப்படி ஒரு விவாத நிகழ்ச்சியில் பேசிய ஹைதராபாத் பாஜக எம்.எல்.ஏ ராஜா சிங் எல்லைமீறி நடிகைகள் தினம்தோறும் புருஷனையே மாற்றுகிறார்கள் என பேசியது சர்ச்சையாகியுள்ளது.

"பத்மாவதி படம் வரலாற்றை திரித்து எடுக்கப்பட்ட படம், அதை தெலுங்கானாவில் வெளியிட்டால் தியேட்டர்களை தீயிட்டு கொளுத்துவோம்" என ராஜா சிங் சில நாட்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

Comments