Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

திருப்பதியில் நடந்து முடிந்த நடிகை நமீதா திருமணம்- BiggBoss பிரபலங்களில் யார் கலந்து கொண்டார்கள் தெரியுமா?

நடிகை நமீதா தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த ஒரு நடிகை. அவர் மச்சான்ஸ் என்று கூறும் வார்த்தைக்கே அவ்வளவு ரசிகர்கள்.

இவர் சமீபத்தில் தனக்கும், வீர் என்பவருக்கு நவம்பர் மாதம் 24ம் தேதி திருமணம் என்று கூறுயிருந்தார். அதன்படி இன்று காலை நமீதாவின் திருமணம் உறவினர்கள் மத்தியில் மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இவரின் திருமண நிகழ்ச்சியில் BiggBoss பிரபலங்களில் ஷக்தி, காயத்ரி, ஆர்த்தி போன்றோர் கலந்து கொண்டனர்.

நமீதாவின் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Comments