Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

BiggBoss ஆர்த்தி மருத்துவமனையில் அனுமதி- என்ன ஆனது?

BiggBoss என்ற மாபெறும் நிகழ்ச்சிக்கு முன் தன்னுடைய காமெடிகளால் ரசிகர்களின் கவனத்தில் இருந்தவர் நடிகை ஆர்த்தி.

இவர் படங்களில் தற்போது நடிப்பதை தாண்டி பிரபல தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார்.

இந்த நிலையில் அவருக்கு காலில் Ligament Tear ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிகிச்சைக்கு பிறகு அவர் ஒரு புகைப்படத்தை டுவிட்டரில் ஷேர் செய்து காலில் பிரச்சனை ஏற்பட்டுள்ள விஷயத்தை ரசிகர்களிடம் கூறியுள்ளார்.