Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கெட்ட வார்த்தை பேசிய ஜோதிகா, முதன் முறையாக அதற்கு கொடுத்த விளக்கம்

நாச்சியார் டீசர் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து விட்டது. இந்த டீசர் சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை பெற்றது.

அதே சமயத்தில் அதில் பயன்படுத்திய தே...என்ற கெட்ட வார்த்தை பெரும் சர்ச்சையையும் உண்டாக்கியது, அதிலும் அதை ஜோதிகா பேசியது தான் பெரும் பிரச்சனை வெடித்தது.

மாதர் சங்கம் முதல் பல சங்கங்கள் ஜோதிகா மற்றும் பாலா மீது வழக்கு தொடுத்தனர், இந்நிலையில் சமீபத்தில் ஜோதிகா ஒரு கடைத்திறப்பு விழாவில் கலந்துக்கொண்டார்.

அதில் இவரிடம் இந்த கேள்வியை எல்லோரும் கேட்க, அதற்கு அவர் ‘அது பற்றி தற்போது எதுவும் பேச வேண்டாமே. படம் ரிலீஸானால் சர்ச்சைக்கு முடிவு வந்துவிடும்’ என்று கூறியுள்ளார்.