Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சன்னி லியோனின் மறுப்பக்கம், இதையும் தெரிந்துக்கொள்ளுங்கள்

பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி புயல் சன்னி லியோன். இவர் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு ஆபாச படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

இந்நிலையில் இவர் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பது எல்லாம் அனைவரும் அறிந்தது தான், மேலும், அந்த குழந்தை ஒரு ட்ரெஸ்ட்டில் இருந்து எடுத்து வளர்க்கப்பட்டு வருகின்றது.

இதுக்குறித்து சன்னியிடம் கேட்டால் அதற்கு அவர் ‘எனக்கு குழந்தைகள் மீது மிகவும் பிரியம் உண்டு. இதனால் அடிக்கடி ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களுக்கு சென்று அவர்களுடன் நேரத்தை செலவிடுவேன். மும்பையில் உள்ள ஒரு ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்துக்கு எனது கணவர் டேனியலை அழைத்துச் சென்று இருந்தேன்.

அப்போது ஒரு குழந்தை எனக்கு மிகவும் பிடித்தது, இதை என் கணவரிடம் கூற, அவர் உடனே இதற்கு சம்மதித்தார், அந்த குழந்தை என் வீட்டில் மகிழ்ச்சியாக வளர்கின்றது.

அதற்கு நிஷா என்று பெயர் வைத்துள்ளோம்’ என்று கூறியுள்ளார். இதை சமீபத்தில் ஒரு நிகழ்வில் சன்னி லியோன் பகிர்ந்துள்ளார்.