Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அமலா பால் சர்ச்சை, அவரே முடிவுக்கட்டினார்

அமலா பால் விவாகரத்திற்கு பிறகும் பல படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் இவர் மலையாளத்தில் ஒரு சரித்திர கதையில் நடிப்பதாக இருந்தது.

இப்படத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடிக்கவிருந்தார், இந்நிலையில் அந்த படத்திலிருந்து அமலா பலை நீக்கிவிட்டனர் என்ற செய்தி வெளிவந்தது.

இதற்கு அமலா பால் ‘என்னை யாரும் நீக்கவில்லை, கால்ஷிட் பிரச்சனையால் விலகினேன்’ என்று விளக்கம் கொடுத்து சர்ச்சைக்கு முடிவுக்கட்டினார்.