Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல சீரியல் நடிகைகளின் சம்பளம்- ஒரு எபிசோடுக்கு இவ்வளவா?

சினிமா நடிகைகளுக்கு இணையாக தற்போது பல நடிகைகள் சீரியல்களில் கலக்கி வருகின்றனர். அவர்களது கதாபாத்திரங்களை தாண்டி பிரபலங்கள் உடைகளுக்கு பல ரசிகைகள் என்றே சொல்லலாம்.

சீரியல்களில் கலக்கி ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய இடம் பிடித்திருக்கும் நடிகைகளின் சம்பள விவரத்தை பார்ப்போம். அதுவும் ஒவ்வொரு எபிஸோடுக்கும் எவ்வளவு வாங்குகிறார்கள் என்ற தகவல் இதோ

  • ராதிகா (வாணி ராணி)- ரூ. 1 லட்சம்
  • ரம்யா கிருஷ்ணன் (வம்சம்)- ரூ. 50,000
  • ரச்சிதா (சரவணன் மீனாட்சி)- ரூ. 25,000
  • நளினி- ரூ. 15,000
  • ஆல்யா மானசா (ராஜா ராணி)- ரூ. 15,000
  • ஸ்ருதிக்கா (நாதஸ்வரம், குலதெய்வம்)- ரூ. 15,000
  • பிரவீணா (பிரியமானவள்)- ரூ. 10,000
  • வாணி போஜன் (தெய்வமகள்)- ரூ. 10,000
  • வித்யா (வள்ளி)- ரூ. 10,000