Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அருவி அதிதி பாலன் சூப்பர் ஸ்டாரிடம் வைத்த கோரிக்கை

அருவி என்ற ஒரே படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் அதிதி பாலன். இவரின் நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை.

அந்த வகையில் சமீபத்தில் இப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் இயக்குனரை மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

மேலும், அதிதிக்கும் போன் செய்து தன் வாழ்த்துக்களை கூற, பதிலுக்கு ஆதிதி ‘சார் உங்களுடன் ஒரு போட்டோ மட்டும் வேண்டும்’ என்று கேட்டுள்ளார்.

அதற்கு ரஜினி ‘இதில் என்ன இருக்கு, எப்ப வேண்டுமானாலும் வாங்க’ என்று பதில் அளித்தாராம்.