Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஹீரோயின் ஆகும் ஜுலி- உங்களுடைய மைன்ட் வாய்ஸை வடிவேலு ஸ்டைலில் ஓட் பன்னுங்க

பிக்பாஸ் ஜுலி இப்போது நடிகை ஜுலியாக புரொமோஷன் பெற்றிருக்கிறார். இந்த தகவலை அவரே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறி, விரைவில் படத்தை பற்றிய தகவல்கள் வெளியிடுவோம் என்று கூறியுள்ளார்.

இவரின் இந்த நாயகி அவதாரம் எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் வடிவேலு ஸ்டைலில் உங்களது கருத்தை கூறுங்கள்.

Comments