Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல பத்திரிகைக்கு கவர்ச்சி போஸ் கொடுத்த யாமி கௌதம்- புகைப்படம் உள்ளே

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் யாமி கௌதம். இவர் ஹிரித்திக் ரோஷனுக்கு ஜோடியாக காபில் படத்தில் நடித்து புகழ் பெற்றவர்.

இவர் சமீபத்தில் முன்னணி ஆங்கில பத்திரிகை ஒன்றின் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்தார்.

இதில் இவர் செம்ம கவர்ச்சியாக போஸ் கொடுக்க, அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.