Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்னோட ஹேர்ஸ்டைலை காப்பியடித்த நடிகர் - கலாய்த்த ஓவியா (வீடியோ இணைப்பு)

கடந்த வருடத்தில் அனைவராலும் விரும்பப்பட்ட நடிகை ஓவியா. பிக்பாஸ் நிகழ்ச்சியால் கிடைத்த இந்த புகழால் இவர் எங்கு சென்றாலும் இவருக்கென தனி கூட்டமே இருக்கிறது.

பிக்பாஸ்க்கு பிறகு முடியை கட் செய்து ஸ்டைலாக மாறினார். நேற்று நடந்த விருதுவிழாவில் கலந்துகொண்ட இவர் டிவிட்டரில் என்னோட ஹேர்ஸ்டைலை காப்பியடிச்ச மனோபாலா என் கூட இருக்கார் என கலாய்த்துள்ளார்.

இந்த வீடியோவை பாருங்கள்.