Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அந்தரத்தில் மிதந்த பிக்பாஸ் நடிகை காயத்ரி

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பலரின் வாழ்க்கை மாறியிருக்கிறது. இதில் கலந்துகொண்ட பிறகு ஓவியா, ஆரவ், ரைசா என பலருக்கும் சினிமா வாய்ப்புகள் வரத் தொடங்கிவிட்டது.

ஜுலியைப்போல நெகட்டிவ்வாக விமர்சிக்கப்பட்ட நடனஇயக்குனரும், நடிகையுமான காயத்ரியும் தொலைக்காட்சி நிகழ்ச்சி, படம் என பிசியாகிவிட்டார்.

இவர் தன்னுடைய சமூகவலைதளத்தில் அந்தரத்தில் பறக்கும் டேண்டம் ஸ்கைடைவிங் (Tandem skydiving) செய்துள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

Comments