Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஒரே வீடியோவில் ப்ரியாவிற்கு அடித்த செம்ம அதிர்ஷ்டம்- ப்ரியா ரியாக்‌ஷன் இது தான், வீடியோவுடன்

சமூக வலைத்தளத்தை பொறுத்தவரை ஒரு விஷயம் ட்ரெண்ட் ஆனால் போதும், அவர்களுடைய வாழ்க்கையே மாறிவிடும். சில நாட்களுக்கு முன் ஜிமிக்கி கம்மல் பாட்டிற்கு நடனமாடிய ஷெரில் தொட்ட உயரம் எல்லாம் அறிந்ததே.

தற்போது அதை தொடர்ந்து ஒன் அதர் லவ் என்ற மலையாள படத்தில் நடித்த ப்ரியா பிரகாஷ் செம்ம பேமஸ், தன் சின்ன சின்ன எக்ஸ்பிரேஷனால் ஒட்டு மொத்த இந்தியாவையும் கவர்ந்து விட்டார்.

தென்னிந்தியா தாண்டி வட இந்தியாவிலும் இவர் செம்ம பேமஸ், இவரை வைத்து பல மீம்ஸுகள் வந்துக்கொண்டே இருக்கின்றது.

ப்ரியாவிற்கு ஒரே நாளில் இன்ஸ்டாகிராமில் 4 லட்சம் பாலோவர்ஸ், பேஸ்புக்கில் ஒரு லட்சம் லைக்ஸ் வந்துள்ளதாம். மேலும், அவரை பேட்டி எடுக்க பல தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் யு-டியூப் சேனல்கள் ரவுண்ட் கட்டி வருகின்றது.

யதார்த்தமாக தான் இந்த படத்தில் கமிட் ஆனதாகவும், தற்போது வீடியோ வைரல் ஆனதால், தன்னை பலருக்கு தெரிந்துள்ளதாகவும் ப்ரியா கூறியுள்ளார்.

எது எப்படியோ படத்திற்கு இந்த ஒருவரால் மட்டுமே செம்ம ப்ரோமோஷன் கிடைத்துள்ளது.

Comments