Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ப்ரியாவின் உண்மை முகம் இது தான்- புகைப்படம் உள்ளே

ப்ரியா பிரகாஷ் ஒரே பாடலின் மூலம் செம்ம ஹிட்டாகிவிட்டார். இந்தியா முழுவதும் ப்ரியாவின் எக்ஸ்பிரேஷன் தான் செம்ம ட்ரெண்டிங்.

இந்நிலையில் ப்ரியா அந்த பாடலில் செம்ம அழகாகவுள்ளார் என ஒரு பக்கம் ரசிகர்கள் ரசிக்க, மறுப்பக்கம் ஒரு சிலர் ப்ரியாவிற்கு எதிராகவும் கிளம்பியுள்ளனர்.

ப்ரியா மேக்கப் இல்லாமல் இருக்கும் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு, இது தான் உண்மையான ப்ரியா முகம் என்று கலாய்த்தும் வருகின்றனர்.