Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியாவிலேயே நம்பர் 1 ப்ரியா தான், எந்த நடிகர், நடிகையும் இல்லை- எதில் தெரியுமா?

ப்ரியா இந்த சொல் தான் சமூக வலைத்தளத்தில் தற்போதைய ட்ரெண்ட். ஒரு மலையாள படத்தின் ஒரு பாடலில் சின்ன எக்ஸ்பிரேஷன் செய்து ஒட்டுமொத்த இந்திய வாலிபர்கள் இதயங்களையும் கவர்ந்துவிட்டார்.

இவருக்கு என்று பல பேக் ஐடிகள் சமூக வலைத்தளங்களில் உருவாகிவிட்டது, இந்த நிலையில் இவரின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டே நாட்களில் ப்ரியாவை 10 லட்சம் பேர் பின் தொடர்ந்துள்ளனர்.

அதில் நேற்று ஒரு நாள் மட்டுமே 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்ந்துள்ளனர், இதுவரை இந்திய சினிமாவின் முன்னணி ஹீரோ, ஹீரோயின்களுக்கு கூட இப்படி ஒரு பாலோவர்ஸ் வந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments