Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த நடிகருடன் ஒருமுறையாவது நடிக்கவேண்டும்! பிரியா வாரியரின் ஆசை

ஒரே வீடியோவில் இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு பிரபலமாகிவிட்டார் பிரியா வாரியர். Oru Adaar Love படத்தில் வரும் பாடலில் கண்களால் பிரியா வாரியர் காட்டிய எக்ஸ்பிரஷன் இளைஞர்களை அதிகம் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் ஒரு பேட்டியில் உங்களுக்கு எந்த நடிகருடன் நடிக்க ஆசை என கேட்டதற்க்கு, "இப்போது உள்ளவர்களில் துல்கர் சல்மானோடு நடிக்கவேண்டும் என்பதே என் கனவு" என கூறியுள்ளார்.

Comments