Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ப்ரியா பிரகாஷ் தமிழ் சினிமாவில் யாருடைய ரசிகர் தெரியுமா? அவரே தெரித்துள்ளார்

இந்தியாவையே அதிர வைத்துள்ளது ப்ரியா பிரகாஷ் என்ற பெயர். யார் இவர் என்று பலரும் தற்போது தேடி வர, ஒரு நாளில் ஒபாமா ஆனக்கதை தான்.

இந்நிலையில் ப்ரியா பிரகாஷ் தளபதி விஜய்யின் தீவிர ரசிகராம், அவரின் டப்ஸ்மேஷ் அனைத்தும் விஜய் படங்களில் இருந்து தான் செய்துள்ளார்.

கேரளாவில் ஏற்கனவே விஜய்க்கு ரசிகர்கள் பலம் அதிகம் என்று தெரியும், தற்போது இதன் மூலம் மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.

Comments