Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ப்ரியா பிரகாஷின் காதலர் இவரா? ரசிகர்கள் ஷாக்

இந்தியாவையே அதிர வைத்துள்ளது ப்ரியா பிரகாஷின் பாடல் ஒன்று. 30 செகண்ட் இவர் அந்த பாடலில் வந்தாலும், ப்ரியா தான் கடந்த சில நாட்களாகவே ட்ரெண்டிங்.

அதற்கு ப்ரியாவின் உயரம், ஊர், படிப்பு என ரசிகர்கள் கூகுளில் தேட ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில் ப்ரியா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘என்னை போலவே ஒருவனை தேடி கண்டுப்பிடித்து விட்டேன்’ என்று ஆண் நண்பர் ஒருவருடன் புகைப்படம் எடுத்து அதை அப்லோட் செய்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இது தான் ப்ரியாவின் காதாலரா? என்று ஷாக் ஆகியுள்ளனர், ப்ரியாவே சொன்னால் தான் தெரியும்.